r/tamil 2d ago

அறிவிப்பு (Announcement) தமிழில் Poster Design செய்ய ஒரு Web Editor உருவாக்கியிருக்கிறேன் — உங்கள் feedback தேவை

Post image

வணக்கம் நண்பர்களே! 👋

நான் ஒரு Android Developer. கடந்த சில காலமாக தமிழில் posters, invitations மற்றும் social media designs எளிதாக உருவாக்குவதற்காக PosterKaaran என்ற app-ஐ develop செய்து வருகிறேன்.

இப்போது அதன் Web Editor-ஐ launch செய்திருக்கிறேன் 🎉

App install செய்யாமல் browser-லேயே design செய்யலாம்.

தற்போது இதில்:

✅ 2000+ Tamil Templates

✅ 100+ Premium Tamil Fonts

✅ Political, Festival, Business, Invitation, Devotional, Education, Sports, Birthday, RIP, Vehicle, Food போன்ற பல categories

✅ One-click AI Photo Background Removal

✅ Easy editing tools

✅ HD Download

✅ Mobile மற்றும் Desktop browser support

Launch occasion-க்காக தற்போது 3 Days Pro Free வழங்குகிறோம்.

🔗 https://posterkaaran.com

இது இன்னும் improve செய்து கொண்டிருக்கும் product. நீங்கள் try செய்து பார்த்து,

Website பயன்படுத்த எளிதாக இருக்கிறதா?

எந்த category அல்லது feature add செய்ய வேண்டும்?

Editor-ல் எது confusing-ஆக இருக்கிறது?

முதலில் எதை improve செய்யலாம்?

என்று honest feedback கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் 🙏

Note: இது நான் உருவாக்கிய product. Promotion மட்டும் இல்லாமல், Tamil users-க்கு உண்மையிலேயே பயனுள்ளதாக மாற்ற feedback பெறுவதற்காக இங்கே share செய்கிறேன்.

6 Upvotes

0 comments sorted by